Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் ஹிட் படமான மங்காத்தா படத்தில் ஜெய் நடிக்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமாம்

இளம் நடிகர்களில் பலராலும் கவனிக்கப்பட்டவர் நடிகர் ஜெய்.

நடனம், நடிப்பு, காமெடி என எல்லாவற்றிலும் தனது பெஸ்ட்டை கொடுத்திருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாகவே அவரது படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை, சில சர்ச்சைகளிலும் சிக்கிகொண்டு வந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். அதில் 2011ம் ஆண்டு வெளியான மங்காத்தா படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர், அப்போது எங்கேவும் எப்போதும் படத்தின் ஷுட்டிங் இருந்ததால் இப்படத்தின் நடிக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.