Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் சாதனையை முறியடித்த விஸ்வாசம், அஜித் பிரமாண்ட சாதனை

அஜித் நடிப்பில் விஸ்வாசம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம எதிர்ப்பார்ப்பில் இருந்த படம்.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் இருக்க, தமிழகம் முழுவதும் வசூல் வேட்டை தான், அதிலும் குடும்ப ரசிகர்களை இப்படம் மிகவும் கவர்ந்துவிட்டது.

அதனாலே தமிழகத்தில் ரூ 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இந்நிலையில் விஸ்வாசம் தமிழக அளவில் மெர்சல் வசூலை முறியடித்துவிட்டது.

அது மட்டுமின்றி சென்னை பாக்ஸ் ஆபிஸில் நேற்றோடு மெர்சல் வசூலை விஸ்வாசம் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.