Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த அதிரடிக்கு தயாரான நயன்தாரா?- எப்போது தெரியுமா?

நடிகைகளின் தனக்கு என்று ஒரு மார்க்கெட்டை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நயன்தாரா.

இவரது நடிப்பில் அடுத்து ஐரா என்ற படம் வெளியாக இருக்கிறது. பட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்பட்த்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

எல்லா வேலைகளும் முடிவடைந்த நிலையில் படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர், ஆனால் சரியான தேதி வெளியிடவில்லை,