Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தில்லுக்கு துட்டு-2 ஒரு வார மொத்த வசூல், சந்தானம் பெஸ்ட்

சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிய நிலையிலும் படத்திற்கு கூட்டம் குறையவில்லை.

ஆம், சந்தானத்தின் அதிக வசூல் தந்த படமாக இது இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 15 கோடி வரை முதல் வாரத்தில் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

வெளிநாடுகளில் ரூ 4 கோடி வரை தில்லுக்கு துட்டு-2 வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது.