Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

NGK படத்தின் கிளைமேக்ஸ் இது தானா? டீசரில் தெரியும் தகவல்

NGK சூர்யா நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம். இப்படத்தின் டீசர் இன்று காலை வெளிவந்தது.

இந்த டீசர் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது, குறிப்பாக யுவனின் பின்னணி இசை செம்ம வைரல் ஆகி வருகின்றது.

இந்நிலையில் NGK படத்தின் டீசரில் ஒரு காட்சியில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் சில சமூக சீர்த்திருத்த தலைவர்கள் புகைப்படம் உள்ளது.

அதில் சூர்யாவின் முகமும் தெரிவது போல் காட்டியுள்ளனர், இதன் மூலம் சூர்யா இப்படத்தில் அரசியலில் அடிமட்ட தொண்டனாக இருந்து முதலமைச்சர் ஆவது போல் காட்சிகள் வரும் என தெரிகின்றது.