Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஸ்வாசம் மொத்தமாக எவ்வளவு வசூல், லாபம் பெற்றார்களா விநியோகஸ்தர்கள்- தயாரிப்பாளர் முழு விளக்கம்

அஜித்தின் விஸ்வாசம் படம் தான் இந்த வருடத்தின் முதல் ஹிட். படம் தயாரித்தவர்களில் இருந்து விநியோகம் செய்தவர்கள் வரை அனைவரும் ஹேப்பி தான்.

தினமும் படத்தின் வசூல் பற்றிய விவரங்களை நாம் அறிவித்து வந்தோம். இந்த நேரத்தில் இப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் அவர்கள் தமிழ்நாட்டில் படம் எவ்வளவு வசூலித்துள்ளது, விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு லாபம் என்ற முழு விவரத்தை ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 125ல் இருந்து ரூ. 130 கோடி வரை வசூலித்துள்ளதாம். படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு ரூ. 75 கோடி லாபம் கிடைத்துள்ளது.

விஸ்வாசம் மொத்தமாக 600 திரையரங்குகளில் வெளியானது என்றும் கிங் ஆப் ஓபனிங் அஜித் என சந்தோஷமாக கூறியுள்ளார்.