Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சென்னையில் மேலும் ஒரு திரையரங்கில் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம், ரசிகர்கள் உற்சாகம்

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இதனுடன் பேட்ட வந்தே ரூ 130 கோடிகள் வரை தமிழகத்தில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் ஏற்கனவே ரோகினி, ஜிகே சினிமாஸ் ஆகிய திரையரங்கில் 50வது நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது ரசிகர்களின் பேவரட் திரையரங்கமான வெற்றி திரையரங்கிலும் விஸ்வாசம் 50வது நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்ய, இவை ரசிகர்களிடம் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.