Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தில்லுக்கு துட்டு-2 சந்தானத்தின் அதிகபட்ச வசூல் இது தான், எவ்வளவு தெரியுமா?

சந்தானம் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு தில்லுக்கு துட்டு-2 வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் சுமார் ரூ 16 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் படத்தை வாங்கியவர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சந்தானம் இதுவரை ஹீரோவாக நடித்த படங்களிலேயே அதிக வசூல் இது தானாம்.