Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய்யின் துப்பாக்கி படத்தின் உண்மையான வசூல் இதோ, ரஜினிக்கு பிறகு படைத்த பிரமாண்ட சாதனை

தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துப்பாக்கி. இப்படம் தான் விஜய் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்தது என்று கூட சொல்லலாம்.

ரஜினிக்கு பிறகு தமிழில் மட்டும் ரூ 100 கோடி வசூலை கடந்த முதல் படம் துப்பாக்கி தான், தற்போது இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஒரு பிரபல பாக்ஸ் ஆபிஸ் தளம் வெளியிட்டுள்ளது, இன்றைய ரீவைண்ட் பகுதியில் இதோ...

  • தமிழகம்- ரூ 72 கோடி
  • கர்நாடகா- ரூ 7.21 கோடி
  • கேரளா- ரூ 10.7 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 2.65 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 25 கோடி
  • ஆந்திரா- ரூ 6.6 கோடி
  • மொத்தம்- ரூ 124 கோடி