Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் இதோ- ரசிகர்கள் விரும்பிய பெயர்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படம் தயாராகி வருகிறது. விஷ்ணு இந்தூரி அவர்கள் தயாரிக்கும் இப்படத்தை விஜய் அவர்கள் இயக்குகிறார்.

பாகுபலி படத்திற்கு கதைக்களம் அமைத்த விஜயேந்திர பிரசாத் அவர்கள் படத்தின் கதையை கவனிக்க இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தயாராகும் இப்படத்திற்கு ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளான இன்று பட பெயரை வெளியிட்டுள்ளனர்.

படத்திற்கு தலைவி என பெயரிட்டுள்ளனர். இதோ அதற்கான ஃபர்ஸ்ட் லுக்,