Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் ரஜினி மட்டுமே படைத்த வசூல் சாதனை, பேட்ட செய்த மாஸ்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் படங்கள் வருகின்றது என்றாலே திரையரங்குகளுக்கு கொண்டாட்டம் தான்.

சுமார் 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் ரஜினி பயணித்து வருகின்றார், அப்படியிருக்க ரஜினிகாந்த் தமிழக பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஒரு சாதனை படைத்துள்ளார்.

ஆம், பேட்ட படத்தின் ஷேர் மட்டும் தமிழகத்தில் ரூ 62.5 கோடி கிடைத்துள்ளது, இதன் மூலம் ரஜினி மூன்று ரூ 60 கோடி ஷேர் படங்களை கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு எந்திரன், 2.0 ஆகிய படங்களும் ரூ 60 கோடிகளுக்கு மேல் ஷேர் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.