Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரவுடி பேபி படைத்த மிகப்பிரமாண்டமான சாதனை, இந்தியாவில் இரண்டாவது இடம்

ரவுடி பேபி பட்டித்தொட்டியெல்லாம் செம்ம ஹிட் அடித்த பாடல். இப்பாடல் தற்போது உலகம் முழுவதும் வைரல் ஆகி வருகின்றது.

இணையத்தில் மாபெரும் சாதனைகளை ரவுடி பேபி பாடல் செய்து வருகின்றது, இப்பாடல் சமீபத்தில் 250 மில்லியன் ஹிட்ஸை கடந்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவிலேயே அதிகம் பேர் பார்த்த பாடல்களில் 53வது இடத்தில் ரவுடி பேபி உள்ளது.

அதுமட்டுமின்றி 55 நாட்களில் 250 மில்லியன் ஹிட்ஸை தொட்டதன் மூலம், இந்தியாவிலேயே குறைந்த நாட்களில் 250 மில்லியன் ஹிட்ஸை பெற்ற பாடல்களில் இரண்டாவது இடத்தில் ரவுடி பேபி உள்ளது.