Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தில்லுக்கு துட்டு-2, LKG படங்களின் வசூல்- காமெடி நடிகர்களின் அசுர பாய்ச்சல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் காமெடி நடிகர்கள் ஹீரோவாக எடுக்கும் முயற்சி அதிகரித்துக்கொண்டே போகின்றது. அந்த வகையில் சந்தானத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியும் ஹீரோவாகிவிட்டார்.

இந்நிலையில் சந்தானத்தின் தில்லுக்கு துட்டு-2 தமிழகத்தில் மட்டுமே ரூ 18 கோடி வசூலை தாண்டியுள்ளது.

மேலும் LKG தமிழகத்தில் தற்போது வரை ரூ 10 கோடி வசூலை தாண்டி விட்டது.

இவர்கள் இருவரும் காமெடி நடிகர்கள் என்றாலும் சரியான கதையை தேர்ந்தெடுத்ததால் என்னமோ படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்துள்ளது.