Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மங்காத்தா 2 படத்தின் தீம் மியூசிக்- வெங்கட் பிரபு சூப்பர் தகவல்

அஜித் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் ரசித்து ரசித்து பார்க்கப்பட்ட படம் மங்காத்தா. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பேச்சு அடிபடுகிறது.

வெங்கட் பிரபுவும் எந்த நிகழ்ச்சியில் சென்றாலும் மங்காத்தா 2 அமைய வேண்டும் என்றால் அதற்கு அஜித் அவர்கள் தான் சொல்ல வேண்டும், ஆனால் வருங்காலத்தில் அவருடன் ஒரு படம் இருக்கிறது என்று மட்டும் கூறி வருகிறார்.

அண்மையில் கூட ஒரு பேட்டியில் மங்காத்தா தீம் மியூசிக்கே 2ம் பாகம் தயாரானால் வருமா என்று கேட்டதற்கு, படத்திற்கு ஹிட் கொடுத்ததும் அந்த இசை தான், பில்லா 2விற்கு அமைந்தது போல் இதில் வரலாம். 2ம் பாகம் வர அஜித் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என மீண்டும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

loading...