Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படமாகிறது இந்தியர்களை உலுக்கிய புல்வாமா தாக்குதல் சம்பவம்- எந்த நடிகர் நடிக்கிறார் தெரியுமா?

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை இந்திய மக்கள் கொண்டாடினர். ஆனால் அந்த நாள் இனி புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக மாறியது.

45 வீரர்கள் தீவிரவாத தாக்குதலால் உயிரிழந்தனர், இப்போதும் சிலரால் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க பின் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது.

பொதுவாக பாலிவுட் சினிமாவில் அதிக வாழ்க்கை வரலாறு, முக்கிய சம்பவங்கள் குறித்த படங்கள் அதிகம்.

அப்படி இந்த சம்பவத்தை மையப்படுத்திய பாலிவுட்டில் தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறார்களாம்.

இப்படி ஒரு முக்கிய விஷயம் பேசப்படும் இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான 3 கான்களில் யாராவது நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.