Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் யோஹன் படம் போல் சிம்புவிற்கு ஒரு படம்- நடிகரின் ஒரு ஹாட் டாக்

வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம். கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் நல்ல வசூல் என்கின்றனர்.

அடுத்து மாநாடு படத்திற்காக சிம்பு ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங். எஸ்டிஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது இஸ்டேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில் ஒரு பேட்டியில் இப்படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது வருங்காலத்தில் சிம்புவை இயக்குவீர்களாக என்று கேட்டதற்கு, கண்டிப்பாக இயக்குவேன், நாங்கள் ஒருமுறை பேசிக் கொண்டிருக்கும் போது ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல் த்ரில்லர் படமாக இருக்க வேண்டும் என்றேன்.

த்ரில்லர் கதையை இயக்குவேன், சிம்புவின் லுக் அனைத்தையும் மாற்றி, விஜய்யின் யோஹன் லுக் போல் அவரை மாற்றி நடிக்க வைப்பேன் என்று பேசியுள்ளார்.