Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்தில் விஜய் நடிப்பதை தாண்டி இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா? உண்மையா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சர்கார். விஜய்யுடன் அவர் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எடுத்த படம் இது.

படம் கடந்த வருடம் தீபாவளி ஸ்பெஷலாக சோலோவாக களமிறங்கியது. ரிலீஸ் ஆன கொஞ்ச நாள் படம் பல பிரச்சனைகளை சந்தித்து பின் சுமூகமாக ஓடியது. சர்கார் படம் மொத்தமாக ரூ. 260 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது இந்த படம் குறித்து ஒரு வதந்தி பரவுகிறது, அதாவது படத்தில் விஜய் வசனம் எழுதியுள்ளார் என்ற செய்தி தான். ஆனால் அந்த செய்தி முற்றிலுமாக பொய் என்று கூறுகின்றனர்.