Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செங்கல்பட்டில் மட்டும் பேட்ட படத்துக்கு இத்தனை கோடி ஷேரா?- மாஸ் காட்டிய ரஜினி

ரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ். இவர் தனது தலைவனை இயக்கும் வாய்ப்பு கிடைக்க கார்த்திக் அட்டகாசமாக பேட்ட என்ற படத்தை கொடுத்தார்.

ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தலைவரை இப்படி பார்க்கிறோம் என்று இயக்குனரை பாராட்டி தள்ளிவிட்டனர்.

இப்பட 50வது நாளுக்கு கூட கார்த்திக் சுப்புராஜ், அனிருத் முன்னிலையில் ரசிகர்கள் மாஸாக கொண்டாடினார்கள்.

தற்போது படம் குறித்து ஒரு தெறி மாஸான தகவல் வந்துள்ளது. ரஜினி பேட்ட படம் செங்கல்பட்டில் மட்டும் ரூ. 1 கோடி ஷோராம்.