Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

LKG, 90Ml, தடம் படங்களின் சென்னை முழு வசூல் விவரம்

கடந்த வருட தமிழ் சினிமா இறுதியை யாராலும் மறக்க முடியாது. தொடர்ந்து அருமையான கதைக்களத்தை கொண்ட படங்கள் வெளியாகி வந்தன.

சில ரசிகர்களே கொஞ்சம் பொறுமையாக படத்தை வெளியிடுங்கள் நாங்கள் பார்க்க வேண்டாமா என்று புலம்பவர்கள் எல்லாம் உள்ளனர்.

இந்த வருடம் ஒரு சில கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வெற்றி கண்டுள்ளன. கடந்த வாரம் தடம், 90Ml படங்களும் அதற்கு முன் LKG படமும் வெளியாகியிருந்தது.

தடம் படம் சென்னையில் இதுவரை ரூ. 92 லட்சம் வசூலித்துள்ளது, ஓவியாவின் 90 ML ரூ. 82 லட்சம் வசூலித்திருக்கிறது.

பாலாஜியின் LKG 10 நாள் முடிவில் ரூ. 2.7 கோடி வசூலித்து வெற்றி படமாக அமைந்துள்ளது.