அஜித்தின் அந்தப்படம் சூப்பர் ஹிட் தான், யார் ப்ளாப்னு சொன்னது? அடித்து பேசும் இயக்குனர்
திரைப்படம் by Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது நேர்கொண்ட பார்வை உருவாகி வருகிறது.
இந்நிலையில் இவர் சில வருடங்களுக்கு முன்பு பேரரசு இயக்கத்தில் திருப்பதி நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை ஏன் என்று பேரரசுவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கின்றனர்.
அதற்கு அவர் 'யார் சொன்னது திருப்பதி சரியாக போகவில்லை என்று, திருப்பாச்சியை ஒப்பிடும் போது வெற்றியின் அளவு வேண்டுமென்றால் குறைந்திருக்கலாம்.
ஆனால், அந்த படம் பி,சி செண்டரில் 100 நாட்களை கடந்து ஓடிய ஹிட் படம் அது' என்று கூறியுள்ளார்.