ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் LKG. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இப்படம் சுமார் ரூ 16 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் மட்டுமே வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஆம், ஆர் ஜே பாலாஜி போன்ற ஒரு காமெடியன் படம் இத்தனை கோடி வசூல் செய்தது பெரிய சாதனை தான்.
மேலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.