Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் உண்மையான வசூல் இதோ, ஆல் டைம் ரெக்கார்ட்

ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் கபாலி.

இந்த படம் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது என கூறலாம்.

இந்நிலையில் இன்றைய ரீவெண்ட் பகுதியில் கபாலி எத்தனை கோடி உலகம் முழுதும் வசூல் செய்தது என்பதை பார்ப்போம்.

  • தமிழகம்- ரூ 78 கோடி
  • தெலுங்கு- ரூ 34 கோடி
  • கர்நாடகா- ரூ 30 கோடி
  • கேரளா- ரூ 16 கோடி
  • வெளிமாநிலம்- ரூ 5 கோடி
  • ஹிந்தி- ரூ 39 கோடி
  • வெளிநாடுகள்- ரூ 105 கோடி