Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலின் சின்னத்தை கார்த்தி சில வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டார், செம்ம கனேக்‌ஷன் பாருங்க

கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இவர் தற்போது தீவிர அரசியலில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் நாட்டில் எது நடந்தாலும் கமல் அதை முன்பே செய்துவிட்டாட், சொல்லிவிட்டார் என ஒரு கும்பல் இருக்கும்.

ஆனால், அவர்களுக்கே ஷாக் கொடுத்துள்ளது ஒரு படம். ஆம் சில வருடங்களுக்கு முன்பு கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் சகுனி.

இப்படத்தில் கார்த்தியின் பெயர் கமல், அவர் நிற்கும் கட்சியின் சின்னம் கூட டார்ச் லைட் தான். இதை கண்டு அனைவருமே அசந்துவிட்டனர்.