Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் டீலக்ஸ் படத்தில் பாலிவுட் இயக்குனர் தவறவிட்ட வாய்ப்பு, அவரே கூறிய தகவலை பாருங்க

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தின் மீது மிகப்பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு பகுதியை இயக்குவதாக இருந்தாராம். ஒரு சில காரணங்களால் அதிலிருந்து விலகியுள்ளார்.

இதை அவரே டுவிட்டரில் தெரிவித்து சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரையும் பகிர்ந்துள்ளார். இதோ,