Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒட்டு மொத்த கே ஜி எப் ரசிகர்களையும் கொண்டாட்டத்தில் ஆழ்த்திய மாஸ் செய்தி இதோ

இந்திய சினிமாவையே அதிர வைத்த படம் என்றால் கே ஜி எப் தான். ஒரு கன்னட படம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது.

இப்படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றியை பெற அடுத்து இரண்டாம் பாகத்திற்கான பூஜை இன்று பெங்களூரில் நடைப்பெற்றது.

இதில் நடிகர் யாஷ் மற்றும் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டனர். விரைவில் இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான நடிகர் பெயரும் அறிவிக்கப்படவுள்ளதாம்.