Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவில் வேகமாக 300 மில்லியன் தொட்டத்தில் ரவுடி பேபி இரண்டாம் இடம், முதல் இடம் எது தெரியுமா?

ஒரு படத்தின் பாடல் என்பது தற்போது ஒரு படத்திற்கு மிகப்பெரிய ப்ரோமோஷனாக அமைகின்றது. அதிலும் சில பாடல்கள் எல்லாம் கண்டம் விட்டு கண்டம் ஹிட் அடிக்கும்.

அந்த வகையில் தென்னிந்தியாவில் கொலைவெறி பாடலை தொடர்ந்து ரவுடி பேபி பாடல் செம்ம ஹிட்டாகியுள்ளது.

இந்த பாடலை 300 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இந்தியாவில் ஒரு பாடலை இத்தனை சீக்கிரம் 300 மில்லியன் பேர் பார்த்தது இது இரண்டாவது முறையாம். முதல் 4 இடங்கள் லிஸ்ட் இதோ,