Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கடந்த ஆண்டு தமிழ் சினிமாவின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா! வேற லெவல் சாதனை

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வருடத்திற்கு வருடம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கின்றது. அந்த வகையில் கடந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு அதிக வசூல் வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக 2.0 மற்றும் சர்கார் படத்தின் வசூலை பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் மட்டும் தமிழ் படங்கள் மூலம் ரூ. 1500 கோடிகளுக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் வந்துள்ளது.

இதில் மொத்த வசூலில் 2.0, சர்கார் மட்டுமே சுமார் 70% என்பது குறிப்பிடத்தக்கது.