Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ராஜமௌலி தன் அடுத்தப்படத்தில் எடுக்கும் புதிய முயற்சி, செம்ம ஸ்பெஷல்

ராஜமௌலி பாகுபலிக்கு பிறகு இந்தியாவே அறியும் இயக்குனராகிவிட்டார். இவர் அடுத்து ராம்சரண், ஜுனியர் என். டி. ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிப்பு பாதி முடிவடைந்த நிலையில், இன்று படக்குழு பத்திரிகையாளர்களை சந்திக்கின்றது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, தாண்டி பாகுபலி ஜப்பானில் அடைந்த வெற்றிக்கு பிறகு ஜப்பான் மொழியிலும் வெளியிடப்படவுள்ளதாக கூறியுள்ளனர்.