Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் 63வது படத்தில் நயன்தாராவுக்கான முதல் காட்சியே இதுவா?- ஒரு சூப்பர் தகவல்

அட்லீ-விஜய் மூன்றாவது முறையாக இணைந்து பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேலை செய்து வருகிறார்கள்.

படப்பிடிப்பும் சென்னையை சுற்றி சுற்றி நடக்கிறது, எங்கு படப்பிடிப்பு நடக்கிறது என்பதை அரிந்த ரசிகர்களை விஜய்யை காண அந்த இடத்திற்கே சென்று விடுகின்றனர்.

சமீபத்தில் இப்பட படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார் என கூறப்பட்டது. அவருக்கு முதல் காட்சியே திருமணம் நடப்பது போல் தானாம். அந்த காட்சிகள் ஒரு பிரபல சர்ச் ஒன்றில் நடைபெற்றுள்ளதாம்.

அட்லீ இயக்கிய ராஜா-ராணி படத்திலும் நயன்தாராவிற்கு முதல் காட்சியே சர்ச் சீன் தான்.