Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனுடன் முதன் முறையாக ஜோடி சேர்கிறாரா இந்த முன்னணி நடிகை, ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்.

இவர் அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை பாண்டிராஜ் இயக்குகின்றார். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஸுடன் பேச்சு வார்த்தை நடப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.