Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் ரஜினி-அஜித் இல்லை, விஜய்யின் கில்லி படம் செய்த முதல் சாதனை என்ன தெரியுமா?

விஜய்யின் சினிமா பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக அமைந்துள்ளது கில்லி. தரணி இயக்கிய இப்படம் படு ஹிட்டானது, விஜய்-திரிஷா ஜோடியும் வெற்றியாக அமைந்தது.

விறுவிறுப்பான கதைக்களம், பாடல்கள், இயக்கம் என எல்லாமே படத்திற்கு அட்டகாசமாக அமைந்தது. 2004ம் ஆண்டு வெளியான இப்படம் வசூலில் மாஸ் வேட்டை அப்போதே செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 30 கோடி வசூலித்த முதல் படம் இதுவே என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.