Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பில் பார்த்ததும் விஜய் என்ன சொன்னார், என்ன நடந்தது- சூப்பர் சிங்கர் புகழ் பூவையார்

விஜய்யின் 63வது படம் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அண்மையில் கூட நயன்தாரா படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.

இளம் கலைஞர்களை எப்போதும் ஆதரிக்கும் அட்லீ இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒருவரை நடிக்க வைத்துள்ளார். அது யாரும் இல்லை சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தான் விஜய் 63வது படத்தில் நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த போது அவர், நல்ல பாடுகிறாய், முதலில் சூப்பராக கலாய்க்கிறார், இப்படியே போனால் ஒரு நல்ல இடத்திற்கு வருவீர்கள் என்று தளபதி கூறியதாக பூவையார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.