Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த படம் குறித்து அதிர்ச்சி தகவலை கூறிய தியாகராஜா குமாரராஜா

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் படத்திற்கு தான் பல வருடம் என்றாலும் காத்திருப்பார்கள். அப்படி ஒரு இயக்குனர் தான் தியாகராஜா குமாரராஜா.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன் அடுத்தப்படம் குறித்து மனம் திறந்துள்ளார், அது எல்லோருக்கும் ஷாக் தான்.

அதில் என் அடுத்தப்படம் வருவதற்கு இன்னும் 10 வருடம் ஆனாலும் ஆகும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம் தான்.