Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு வார முடிவில் தமிழகத்தில் கேப்டன் மார்வலுக்கு கொட்டிய வசூல், முழு விவரம்

கேப்டன் மார்வல் சமீபத்தில் திரைக்கு வந்து செம்ம ஹிட் அடித்துள்ள படம். இப்படம் இந்தியாவில் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகின்றது.

ஆம், இந்தியாவில் ஒரு வார முடிவில் ரூ 70 கோடி வசூல் செய்ய தமிழகத்தில் மட்டுமே ரூ 7 கோடிகளுக்கு மேல் வசூல் வந்துள்ளது.

இதில் சென்னையில் ரூ 2.5 கோடி வரை வசூல் செய்து பெரும் சாதனை செய்துள்ளது.