Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்த வாரம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட்- அட்லீ ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் நிறைய இளம் இயக்குனர்களின் ஆசை நிறைவேறி வருகிறது. எப்படியென்றால் ரஜினியின் தீவிர வெறியன் என்றே கூறலாம் கார்த்திக் சுப்புராஜிற்கு அவரையே இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அடுத்து விஜய்யின் தீவிர ரசிகராக தன்னை அடையாளப்படுத்தும் அட்லீக்கு மூன்றாவது முறையாக தளபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவர்கள் கூட்டணி வந்த இரண்டு படங்களும் செம ஹிட், புதிய படம் தயாராகி வரும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அடுத்த வாரம் ஒரு ஸ்பெஷல் காத்துக் கொண்டிருக்கிறது. அதாவது வெற்றி சினிமாஸில் அடுத்த வாரம் விஜய்-அட்லீயின் ஸ்பெஷல் படமான தெறி திரையிடப்பட இருக்கிறதாம்.