Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேகமான படப்பிடிப்பில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை- ஆனால் படக்குழுவில் சிலர் என்ன செய்கிறார்கள் பாருங்க

அஜித் அவர்கள் தீரன் பட புகழ் வினோத்துடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். அந்த படம் ஹிந்தி படமான பிங்க் படத்தின் ரீமேக்.

இதில் பட இறுதியில் பெண்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லும் பெரிய காட்சி ஒன்று உள்ளது, அதில் அஜித் எப்படி நடித்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு ஒரு பக்கம் வேகமாக நடக்க போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் நடக்கிறதாம். எங்கெங்கு என்ன வேலைகள் என்ற விவரம் இதோ,

  • Dubbing- Gemini Dubbing Studio
  • Sound Design- Sync Cinemas
  • Sound Mixing- Four Frames
  • Di & VFX- Prime Focus (Mumbai)