Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெலுங்கு மற்றும் கன்னடத்தில் விஸ்வாசம் நஷ்டமா?- அதிர்ச்சி தகவல்

வருட ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு அமர்க்களமாக தொடங்கியுள்ளது. காரணம் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம், பேட்ட இரண்டு படங்களுமே வசூலில் கலக்கியுள்ளது.

அதிலும் விஸ்வாசம் படம் செய்யாத சாதனையே இல்லை, பல புதிய படங்கள் ஒவ்வொரு வாரமும் வெளியாகிய நிலையிலும் விஸ்வாசம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த தெலுங்கில் அதே பெயரிலும், கன்னடத்தில் ஜகமல்லா என்ற பெயரிலும் மார்ச் 1ம் தேதி வெளியானது. ஆனால் தமிழில் சாதனை செய்தது போல் இரண்டு மொழிகளிலும் விஸ்வாசம் தோல்வியை சந்துள்ளதாக கூறப்படுகிறது.