Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தடம் தற்போது வரை தமிழகத்தில் வேற லெவல் வசூல், இத்தனை கோடியா!

அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து எல்லோரையும் கவர்ந்த படம் தடம். இப்படம் செம்ம வசூலை தந்து வருகின்றது.

அருண் விஜய் ஹீரோவாக நடித்த அவர் திரைப்பயணத்தில் அதிக வசூலை கொடுத்த படமாக தடம் உள்ளது.

ஆம், இப்படம் தமிழகத்தில் மட்டுமே நேற்று வரை ரூ 17 கோடி வசூல் செய்துள்ளதாம்.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, கண்டிப்பாக இது அருண் விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கிய படம் தான்.