Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்திற்கு சூப்பர் லுக் போஸ்டர்! பலரையும் கவர்ந்த மாஸ் டைட்டில், புது டிசைன் இதோ

அட்லீ விஜய் கூட்டணியில் தற்போது விஜய் 63 படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஷூட்டிங் தளத்திலிருந்து விஜய்யின் புகைப்படங்களை எடுத்து ரசிகர்கள் பகர்ந்து வருகிறார்கள். அண்மையில் படப்பிடிப்புக்கு நயன்தாரா வந்த வீடியோவும் வைரலானது.

இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் படத்தில் அவரின் தோற்றத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். பொதுவாகவே விஜய் தன் ஒவ்வொரு படங்களிலும் தன் ஸ்டைல் ஒரு மாற்றம் காட்டுவார்.

முதல் போஸ்டர் மிகுந்த முக்கியத்துவம் பெரும். அதிலும் சர்க்கார் படத்தில் மூன்று போஸ்டர்களை விட்டு அசத்தினார்கள். இந்நிலையில் அவரின் விஜய் 63 படத்திற்கான போஸ்டரை ரசிகர்கள் டிசைன் செய்து வெளியிட்டுள்ளார்கள்.