Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் வசூல் என்ன தெரியுமா! இதோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் சூர்யாவிற்கு கண்டிப்பாக முக்கியமான இடம் உள்ளது. ஏனெனில் ஒரு நேரத்தில் விஜய், அஜித் படங்களை காட்டிலும் இவருடைய படங்கள் தான் வசூல் அள்ளும்.

அந்த வகையில் இன்றைய ரீவேண்ட் பகுதியில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் வசூல் என்ன என்பதை பார்ப்போம்.

வாரணம் ஆயிரம் இந்தியாவில் மட்டும் ரூ 32.25 கோடி வசூல் செய்ததாம், மேலும், ஆந்திரா, கேரளாவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெளிநாடுகளில் இப்படம் ரூ 12 கோடி வரை வசூல் செய்தது, சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனை கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.