Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரூ 100 கோடி கிளப்பில் சர்கார் இடம்பெறாதது ஏன்? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

சர்கார் தளபதி விஜய் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வந்த படம். இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்தது.

இப்படம் சுமார் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே, அப்படியிருக்க இன்று வந்த தகவல் ஒன்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது இந்தியாவில் கடந்த வருடம் ரூ 100 கோடியை தாண்டிய தென்னிந்திய படங்களின் லிஸ்டில் சர்கார் இடம்பெறவில்லை.

இதில் கீதா கோவிந்தம், KGF, படங்கள் எல்லாம் இருக்க, ரூ 250 கோடி வசூல் செய்த சர்கார் இல்லாதது விஜய் ரசிகர்களுக்கு கோபம் தான்.