Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் சாதனை செய்த தமிழ் படங்கள்! ஆல் டைம் பிளாக் பஸ்டர் இதுதான் - லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் இந்த 2019ன் தொடக்கமே கடும் போட்டியிலும் நல்ல விதமாக அமைந்தது என சொல்லலாம். அதில் விஸ்வாசம், பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் களத்தில் இறங்கின.

நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்றன. இதில் விஸ்வாசம் படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. கடந்த வருடம் வெளியான படங்களில் உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ 100 கோடியை தாண்டிய பல இந்திய படங்களும் இடம் பெற்றுள்ளன.

இதில் 13 ஹிந்தி படங்களும், 7 தென்னிந்திய மொழி படங்களும் இருக்கின்றன. இதில் சஞ்சு படம் தான் ரூ 3.34 பில்லியன் பெற்று ஆல் டைம் பிளாக் பஸ்டர் ஹிட் சாதனை செய்துள்ளது. தமிழில் ரஜினி நடித்த 2.0, காலா ஆகிய படங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

சரி, மற்ற படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.

ஹிந்தி மொழி படங்கள்

  • பத்மாவத் - ரன்வீர் சிங்
  • சிம்பா - ரன்வீர் சிங்
  • 2.0 - ரஜினி, அக்‌ஷய் குமார்
  • ரேஸ் 3 - சல்மான் கான்
  • பாகி 2 - டைகர் ஷ்ராஃப்
  • தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் - அமீர்கான்
  • பதாய் ஹோ - ஆயுஷ்மான்
  • ஸ்டிரீ- ராஜ் குமார் ராவ்
  • ராசி - விக்கி கௌஷல்
  • கோல்ட் - அக்‌ஷய் குமார்
  • சோனு கி டிடு கி ஸ்வீட்டி - கார்திக் ஆர்யன்

ரூ 1 பில்லியனை தாண்டிய தென்னிந்திய சினிமா படங்கள்

  • 2.0 - ரஜினி
  • KGF சேப்டர் 1 - யாஷ்
  • ரங்கஸ்தலம் - ராம் சரண்
  • பாரத் அனே நேனு -மகேஷ் பாபு
  • காலா - ரஜினி
  • அரவிந்த சமேத வீர ராகவா - ஜூனியர் என்.டி.ஆர்
  • கீதா கோவிந்தம் - விஜய் தேவரகொண்டா