Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை பெரிய தொகைக்கு வாங்கிய பிரபல தொலைக்காட்சி- இனி மாஸ் தான்

அட்லீ-விஜய் கூட்டணியில் பிரம்மாண்ட படம் தயாராகி வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலேயே நிறைய இடங்களில் நடக்கிறது.

அண்மையில் கூட வட சென்னை பக்கத்தில் உள்ள கடற்கரையில் எடுக்கப்பட்டது, அந்த படப்பிடிப்பில் விஜய் மற்றும் நயன்தாரா கலந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி படப்பிடிப்பு வேலைகள் வேகமாக நடக்க படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட். அதாவது தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாம்.