Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் தடம்- பக்கா வசூல்

மகிழ்திருமேனி இயக்கிய படங்களில் மாஸ் வசூல் வேட்டை நடத்துகிறது அருண் விஜய்யின் தடம்.

கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான இப்படம் அழுத்தமான கதையை கொண்ட படமாக அமைந்துவிட்டது.

மக்களும் இயக்குனர், நாயகன் ஆகியோர்களை தாண்டி கதை நன்றாக இருக்கிறது என்று விமர்சனம் வரவே படத்திற்கு பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

படம் வெளியாகி 17 நாட்கள் ஆகிய நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 18.6 கோடி வசூலித்துள்ளதாம்.

ரூ. 20 கோடியை படம் தாண்டி மாஸ் ஹிட் பட வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.