Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் டிவி உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது- ரசிகரின் டுவிட்டிற்கு பிரபலம் மாஸ் பதிலடி

விஜய் படங்கள் குறித்து வரும் ஒவ்வொரு செய்தியும் படு பிரம்மாண்டமாக இருக்கும். அப்படி தான் இப்போது தளபதி 63 குறித்து ஒரு செய்தி வந்துள்ளது.

இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளார்களாம். இந்த செய்தி குறித்து ரோஹினி சினிமாஸ் உரிமையாளர் ஒரு பதிவு போட்டார். அதற்கு ஒரு ரசிகர் சன் தொலைக்காட்சியில் உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது என பதிவு செய்துள்ளார்.

உடனே ரேவந்த், சாட்டிலைட் உரிமை பெறுவதற்கும் புரொமோஷனுக்கும் ஒரு பங்கும் இல்லை. கத்தி, மெர்சல் படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஆன படங்கள் சன் தொலைக்காட்சியில் எந்த உதவியும் இல்லாமல் என்று தக்க பதிலடி கொடுத்துள்ளார்.