Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உச்சக்கட்டம் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ

உச்சக்கட்டம் இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் படம். இப்படம் த்ரில்லர் கதையம்சம் கொண்டதாம்.

இப்படத்தை சுனில் குமார் என்பவர் இயக்கியுள்ளார், தன்ஷிகா முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இதில் ஹீரோவாக தாகூல் அனூப் சிங் நடித்துள்ளார்.

இவர் சிங்கம்-3 படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது, சுனில் குமால் இதுமட்டுமின்றி பல த்ரில்லர் படங்களை இயக்கியுள்ளார்.

இதுமட்டுமின்றி 4 முறை ப்லீம் பேர் விருதையும் தட்டி சென்றுள்ளார், கண்டிப்பாக உச்சக்கட்டம் படமும் அவரின் ஹிட் லிஸ்டில் இணையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.