Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கிறிஸ்டோபர் நோலனின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்கள் தான், ரசிகர்கள் கொண்டாட்டம்

கிறிஸ்டோபர் நோலன் ஹாலிவுட் திரையுலகின் மிக முக்கியமான இயக்குனர். இவருக்கு இந்தியாவிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இவரின் பேட்மேன் சீரிஸ், இன்ஸப்ஷன், இண்டர்ஸ்டெல்லர், டன்கிரிக் ஆகிய படங்கள் இந்தியாவிலேயே மிகப்பிரபலம்.

இந்நிலையில் இவர் அடுத்து எப்போது படம் இயக்குவார் என பலரும் காத்திருக்க, இவரின் அடுத்தப்படம் ஜுலை மாதம் 2020-ல் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் BlackKlansman படத்தின் நாயகன் John David Washington நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது ரசிகர்களிடம் செம்ம உற்சாகத்தை கொடுத்துள்ளது.