Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவாக நடிக்கும் முன்னணி பாலிவுட் நடிகை, ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜெயலலிதா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி மிகப்பெரும் அரசியல் ஆளுமை ஆனார். இவரின் இழப்பு இன்று வரை தமிழகத்திற்கு பேரிழப்பு தான்.

அந்த வகையில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் தற்போது பாலிவு நடிகை கங்கனா நடிக்கவுள்ளாராம்.

இப்படம் அனைத்து மொழிகளிலும் வர, இயக்குனர் ஏ எல் விஜய் இப்படத்தை இயக்கவுள்ளாராம்.