Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படம் இத்தனை கோடிக்கு விலைபோனதா?

தியாகராஜன் குமாரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

படத்தில் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என பெரிய முன்னணி நடிகர்கள் இப்படத்தில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார்கள்.

இப்பட டிரைலரே பலரை பெரிய எதிர்ப்பார்ப்போடு பேச வைத்துள்ளது, படமும் வரும் மார்ச் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இப்படம் தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் ரூ. 15 கோடி விலைபோனதாக கூறப்படுகிறது.