Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தடம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மகிழ்திருமேணியின் அடுத்தப்படம், ஹீரோ யார் தெரியுமா?

அருண்விஜய் நடிப்பில் தடம் படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் அருண்விஜய் மட்டுமின்றி மகிழ்திருமேணிக்கும் பெரிய திருப்பத்தை தந்துள்ளது.

இவர் அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஒரு படத்தை தான் இயக்கவுள்ளாராம், இப்படமும் முந்தைய படங்கள் போல் ஆக்‌ஷன் கதையம்சம் கொண்டது என கூறப்படுகின்றது.